தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீர்வாழ் உயிரி ; விண்மீன் ; சித்திரைநாள் ; அத்தநாள் ; மீனராசி ; சுறா ; நெய்தல்நிலப்பறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. The 14th nakṣatra. See சித்திரை. (பிங்.)
  • . 3. The 13th nakṣatra. See அத்தம்8. (நாமதீப.108)
  • மச்சம். (பிங்.) 1. Fish;
  • மீனராசி. (சூடா.) 2. Pisces of the zodiac ;
  • சுறா. 3. Shark ;
  • நட்சத்திரம். பதியிற் கலங்கிய மீன் (குறள், 1116); 1. Star ;
  • . 4. See மீன்கோட்பாறை. (யாழ். அக.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a star, நட்சத்திரம்; 2. the 14th lunar mansion, சித்திரைநாள். மீனிலா, star-light.
  • s. (a contraction of மீனம்) a fish, மச்சம்; 2. a sea-monster, a shark, சுறா மீன்; 3. a drum used in a village near the sea or on a brackish soil, நெய்தற் பறை. மீனங்கம், fish bone. மீனஞ்சு, a plant that kills fish, crotalaria paniculata, மீன்கொல்லி. மீனவன், Pandya. மீனாய், a beaver, நீர்நாய். மீனேண்ணெய், fish oil. மீனேறு, a sea-monster, probably the horned shark. மீன் கறி, a dish of fish. மீன் குஞ்சு, very young fish. மீன் குத்தி, -கொத்தி, a king-fisher. மீன் குழம்பு, மீனாணம், a fish-sauce. மீன்சிதள், -செதிள், செகிள், -பிலால், -பிரால், fish scales. மீன் சிறகு, fish-spawn. மீன் படவில்லை, no fishes have been caught. மீன்பிடிக்க, to catch fish, to fish. மீன்முள், -முள்ளு, -எலும்பு, fish-bone. மீன்வேட்டை, fishing. பொடிமீன், little fishes.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • miinu மீனு fish

வின்சுலோ
  • [mīṉ] ''s.'' A star, உடு. 2. The fourteenth lunar mansion, சித்திரைநாள்; [''ex'' மின், ''v.''] (சது.) <மீன்முளைத்திருக்கிறது. Stars appear [in the sky]. ''Vulgar usage.'' மதியைமீன்சூழ்ந்ததுபோல. As the stars sur round the moon.
  • [mīṉ] ''s.'' [''a contrac. of'' மீனம்.] A fish, மச்சம், ''commonly'' மீனு. [''fig.'' சலபுட்பம், சலவாழைக் காய்.] 2. A sea-monster, a shark, சுறாமீன். 3. A drum used in a village near the sea, or on a brackish soil, நெய்தற்பறை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மின்னு-. [K. mīn.] 1. Star;நட்சத்திரம். பதியிற் கலங்கிய மீன் (குறள், 1116). 2.The 14th nakṣatra. See சித்திரை. (பிங்.) 3.The 13th nakṣatra. See அத்தம்&sup8;. (நாமதீப. 108.)
  • n. < mīna. 1. Fish; மச்சம்.(பிங்.) 2. Pisces of the zodiac; மீன்ராசி. (சூடா.)3. Shark; சுறா. (W.) 4. See மீன்கோட்பறை.(யாழ். அக.)