இதுவொரு சொற்பகுப்புத் திறன் கொண்ட தொகுப்பகராதி.
உதாரணம்:"அம்மாவிடம்", "அம்மாவினால்" என்று கொடுத்தாலும் வேர் சொல்லினைப் புரிந்து அம்மா என்ற சொல்லுக்கு விளக்கத்தை பல அகராதிகளிடமிருந்து காட்டும்.