தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏறக்குறைய முப்பது நாட்கொண்ட காலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏறக்குறைய முப்பது நாள் கொண்ட காலப்பகுதி. Month;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • & its compounds see மாசம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மாசம்.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • maacam மாசம் month

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < māsa. Month;ஏறக்குறைய முப்பது நாள் கொண்ட காலப்பகுதி.