தமிழ் - தமிழ் அகரமுதலி
    சந்திரன் ; மாதம் ; திங்கட்கிழமை ; பன்னிரண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பன்னிரண்டு. (தைலவ. தைல.) 4. The number 12;
  • சந்திரன். பன்மீனாப்பட் டிங்கள்போலவும் (புறநா. 13). 1. Moon;
  • மாதம். திங்களு நாளு முந்து கிளந்தன்ன (தொல். எழுத்.286). 2. Month, lunar month;
  • . 3. See திங்கட்கிழமை.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the moon, சந்திரன்; 2. monday; 3. lunar month, சந்திரமாதம்; 4. a month in general, மாதம். திங்கட்கிழமை, Monday. திங்கணாள், the 5th lunar asterism, மிருகசீரிடம். திங்கள் குடையோன் (திங்கட்குடை யோன்) the Hindu cupid whose umbrella is the moon.

வின்சுலோ
  • [tingkḷ] ''s.'' Chandra, the moon, சந்தி ரன். 2. A month in general, மாதப்பொது. 3. ''(c.)'' Monday, சோமவாரம். 4. A lunar month, சாந்திரமாதம். திங்கள்மும்மாரிபெய்யும். It will rain thrice a month, used to designate fertile land. திங்கள்முதனாளில். On the first day of the month. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [K. tiṅgaḷ, M. tiṅkal.]1. Moon; சந்திரன். பன்மீனாப்பட் டிங்கள்போலவும்
    -- 1867 --
    (புறநா. 13). 2. Month, lunar month; மாதம்.திங்களு நாளு முந்து கிளந்தன்ன (தொல். எழுத்.286). 3. See திங்கட்கிழமை. 4. The number12; பன்னிரண்டு. (தைலவ. தைல.)