- s. (hon. தாயார்) mother, மாதா; 2. female parent of animals in general; 3. that which is chief, principal or primary, முதன்மை. தாய்க்குள்ளது மகளுக்கு, as the mother, so the daughter. தாயகம், தாய்வீடு, the mother's house. தாயேடு, தாயோலை, the original book. தாய்க்கிராமம், a principal village to which others are subordinate. தாய்ச்சீட்டு, original bond, draft etc. தாய்சீலை, the forelap. தாய்ச்செல், -க்கறையான். a large white ant. தாய்ச்சோடை, -சோஷை, a child's longing for its mother. தாய்ச் சோடை யெடுத்திருக்கிற பிள்ளை, a child that longs to see its mother. தாய் தகப்பனில்லாத பிள்ளை, an orphan. தாய் முகங்காணாத பிள்ளை, an infant early bereaved of its mother. தாய் மாமன், maternal-uncle. தாய்வழி, relationship by the mother's side. தாய்வாழை, the original plantain tree. நற்றாய், பெற்றதாய், one's own mother. செவிலித்தாய், foster-mother. மாற்றாந்தாய், step-mother. தாயைக்கொல்லி, appel. n. a matricide; 2. a villain, a wretch; 3. a plantain or other tree that perishes after yielding.
|