தமிழ் - தமிழ் அகரமுதலி
    இராத்திரி ; மஞ்சள் ; இருள்மரம் ; இரத்தல் ; இரக்கம் ; பன்றிவாகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பன்றிவகை. (L.) Tube-in-tube wood;
  • இரக்கம். (அக. நி.) Mercy, compassion;
  • யாசிக்கை. கோலொடு நின்றா னிரவு (குறள், 552). Beggary, mendicity;
  • (பெருங். உஞ்சைக். 52,40.) 3. See இருள்மரம்.
  • மஞ்சள். (தைலவ. தைல. 103.) 2. cf. Skt. nišāhvā. Turmeric;
  • இராத்திரி. எல்லையு மிரவுமெண்ணாய் (புறநா. 7,7). 1. Night, time from sunset to sunrise;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • இரா, ரா, ராவு, இராத்திரி, s. the night; 2. the v. n. of இர, இரவுக்குறி, trysting place fixed for clandestine lovers to meet. இராத்திரி வந்தான், he came last night. பாதி இராத்திரியிலே, at midnight. இரவறிவான், (இரவு+அறிவான்) the cock, so called from his marking nightwatches by his crowing. இரவோன், இராக்கதிர், the Moon. இராக்காய்ச்சல், night-fever. இராக்காலம், இராத்திரிகாலம், nighttime. இராத்தங்க, to tarry or lodge all night. to pass the night. இராப்பகல், இரவும் பகலும், இராப்பக லாய், day and night. இராப்பிச்சை, begging by night. இராப்போசனம், the Lord's Supper (chr. us.) இராமாறு, night time, by night. இரா முகூர்த்தம், an auspicious hour occurring in the night. இராவுக்கு, to-night.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • raattri ராத்தரி night

வின்சுலோ
  • ''v. noun.'' Begging, mendi city, the begging or religious mendi cants, பிச்சைகேட்கை. 2. Entreating, soli citing, imploring, குறையிரக்கை. 3. Mean or cringing entreaty, praying or urging for favor, இரக்கத்தையாசிக்கை. 4. ''s. (fig.)'' Alms, பிச்சை. 5. Poverty, வறுமை. ''(p.)''
  • [irvu] ''s.'' The night-time from sun set to sun-rise, consisting of four watches or சாமம் or thirty நாழிகை, also written, இரா and இராத்திரி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இரா. [M. iravu.] 1.Night, time from sunset to sunrise; இராத்திரி.எல்லையு மிரவுமெண்ணாய் (புறநா. 7, 7). 2. cf. Skt.nišähvā. Turmeric; மஞ்சள். (தைலவ. தைல. 103.)3. See இருள்மரம். (பெருங். உஞ்சைக். 52, 40.)
  • n. < இர-. Beggary, mendicity; யாசிக்கை. கோலொடு நின்றா னிரவு (குறள்,552).
  • n. perh. இரங்கு-. Mercy,compassion; இரக்கம். (அக. நி.)
  • n. Tube-in-tube wood;பன்றிவாகை. (L.)