தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடல் ; கால்வாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சமுத்திரம். (கந்தபு. தேவகிரி. 5.) Ocean, as the receptacle of waters;
  • கால்வாய். (சம். அக. Ms.) Channel;

வின்சுலோ
  • --அம்புநிதி, ''s.'' Sea, ocean, சமுத்திரம். Wils. p. 63. AMBUD'HI and AMBUNID'HI.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ambu-dhi. Ocean,as the receptacle of waters; சமுத்திரம். (கந்தபு.தேவகிரி. 5.)
  • n. < ambu-dhi. Channel;கால்வாய். (சம். அக. (Ms.)