தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாய் கொடி முதலியவற்றை இழுத்துச் சாம்புதற்கேனும் இறக்குதற்கேனும் உதவுங் கயிறு. (மாலுமிசா. 210). Halyards, ropes for hoisting or lowering sails, flags, etc;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Halyards, ropes forhoisting or lowering sails, flags, etc.; பாய்கொடி முதலியவற்றை இழுத்துச் சாம்புதற்கேனும்இறக்குதற்கேனும் உதவுங் கயிறு. (மாலுமிசா. 210.)