தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவர்முன் பண்டம் முதலியவற்றைக் கொண்டுவைத்தல். 2. To produce, as thing before a person;
  • நியாயஸ்தலம் முதலிய இடங்களில் குறிப்பிட்டவர்களை வருவித்தல். 1. To cause to apear, as a person in court;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.tr. < ஹாஜர் +. 1. To cause to appear, as aperson in court; நியாயஸ்தலம் முதலிய இடங்களில்குறிப்பிட்டவர்களை வருவித்தல். 2. To produce,
    -- 3923 --
    as a thing before a person; ஒருவர்முன் பண்டம்முதலியவற்றைக் கொண்டுவைத்தல்.