தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கையாற் செய்யும் அடையாளம். சொல்லப்புக்க வார்த்தையைத் தலைக்கட்ட மாட்டாதே ஹஸ்தமுத்திரையாலே தலைக்கட்டா நின்றாள் (ஈடு, 4, 4, 1). Gesture, indication by hand;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Gesture, indication by hand; கையாற்செய்யும் அடையாளம். சொல்லப்புக்க வார்த்தையைத்தலைக்கட்ட மாட்டாதே ஹஸ்தமுத்திரையாலே தலைக்கட்டா நின்றாள் (ஈடு, 4, 4, 1).