தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாத்திரபதமாதத்துச் சுக்கிலபக்ஷத்துத் திருதியையன்று அனுஷ்டிக்கும் ஒரு விரதம். (பஞ்.) A fast observed on the third titi of the bright fortnight of Pāttirapatam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. hari-tālikā +. A fast observed on the third titi of the bright fortnight of Pāttira- patam; பாத்திரபதமாதத்துச் சுக்கிலபக்ஷத்துத் திருதியையன்று அனுஷ்டிக்கும் ஒரு விரதம். (பஞ்.)