தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுவர்ணாதாயத்தின் ஓர் பிரிவு. 1. A kind of cuvarṇātāyam which is fixed or subject to little variation;
  • மலையில் விளையும் இஞ்சி முதலிய பொருள்கட்கு விதித்த வரிப்பணம். 2. Revenue derived from ginger and other crops grown on the hills;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. (R. T.) 1. A kind ofcuvarṇātāyam which is fixed or subject to little variation; சுவர்ணாதாயத்தின் ஓர் பிரிவு. 2. Revenue derived from ginger and other crops grown on the hills; மலையில் விளையும் இஞ்சி முதலிய பொருள்கட்கு விதித்த வரிப்பணம்.