தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அன்னம். ஹம்ஸ நடை. 1. Swan;
  • சன்னியாசம் நான்கனுள் ஒன்று. (கைவல். சந்தே. 158.) 2. A kind of asceticism, one of four caṉṉiyācam, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < haṃsa. 1.Swan; அன்னம். ஹம்ஸ நடை. 2. A kind ofasceticism, one of four caṉṉiyācam, q.v.; சன்னியாசம் நான்கனுள் ஒன்று. (கைவல். சந்தே. 158.)