தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நால்வகைச் சன்னியாசிகளுள் கடுமையான விரதானுஷ்டானங்களை மேற்கொண்டு பசு பார்ப்பனருள்ள தூயவிடங்களில் வசிக்கும் ஒரு வகைத் துறவி. An ascetic who subjects himself to severe austerities and long fasts, spending his days in places made holy by the presence of cows and Brāhmins, one of four orders of caṉṉiyāci, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < haṃsa. Anascetic who subjects himself to severeausterities and long fasts, spending his daysin places made holy by the presence of cowsand Brāhmins, one of four orders of caṉṉiyāci,q.v.; நால்வகைச் சன்னியாசிகளுள் கடுமையானவிரதானுஷ்டானங்களை மேற்கொண்டு பசு பார்ப்பனருள்ள தூயவிடங்களில் வசிக்கும் ஒருவகைத் துறவி.