தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிறனுடைய பிள்ளையைத் தன் பிள்ளையாகத் தத்தெடுத்துக்கொண்டதால் தகப்பனாகியவன். Adopted father;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < svīkāra+. Adopted father; பிறனுடைய பிள்ளையைத்தன் பிள்ளையாகத் தத்தெடுத்துக் கொண்டதால் தகப்பனாகியவன்.