தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அர்த்தபஞ்சகங்களுள் நித்தியர் முத்தர் பெத்தர் கேவலர் முமுட்சுக்கள் என ஐவகைப்பட்ட ஆன்மாக்களின் தன்மை. (அஷ்டாதச. பக். 24.) Nature of souls, which are of five kinds, viz., nittiyar, muttar, pettar, kēvalar, mumuṭcukkaḷ, one of artta-pacakam, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sva + sva-rūpa. (Vaiṣṇ.) Nature of souls, which areof five kinds, viz.nittiyar, muttar, pettar,kēvalar, mumuṭcukkaḷ, one of artta-pañcakam,q.v.; அர்த்தபஞ்சங்களுள் நித்தியர் முத்தர் பெத்தர்கேவலர் முமுட்சுக்கள் என ஐவகைப்பட்ட ஆன்மாக்களின் தன்மை. (அஷ்டாதச. பக். 24.)