தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயிரெழுத்து. (பேரகத். 10, உரை.) Vowel;
  • வேதம் ஓதுதலில் வழங்கும் உதாத்தம் அனுதாத்தம் ஸ்வரிதம் பிரசயம் என்று நால்வகைப்பட்ட இசைகள். 2. Notes in Vēdic chant of which there are four, viz., utāttam, aṉutāttam, svaritam, piracayam;
  • ஷட்ஜம் ரிஷபம் காந்தாரம் மத்யமம் பஞ்சமம் தைவதம் நிஷாதம் என்று எழுவகைப்பட்ட இசை. 1. (Mus.) Note of the musical scale, of which there are seven, viz., saṭjam, riṣapam, kāntāram, matya-mam, pacamam, taivatam, niṣātam;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see *சுரம் (ஸ்வரம்).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சுரம்.

வின்சுலோ
  • [svrm] ''s.'' A note in music. See சுரம். W. p. 962. SVARA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < svara. 1. (Mus.)Note of the musical scale, of which there areseven, viz.ṣaṭjam, riṣapam, kāntāram, matya-mam, pañcamam, taivatam, niṣātam; ஷட்ஜம்ரிஷபம் காந்தாரம் மத்யமம் பஞ்சமம் தைவதம்நிஷாதம் என்று எழுவகைப்பட்ட இசை. 2. Notesin Vēdic chant, of which there are four, viz.,utāttam, aṉutāttam, svaritam, piracayam;வேதம் ஓதுதலில் வழங்கும் உதாத்தம் அனுதாத்தம்ஸ்வரிதம் பிரசயம் என்று நால்வகைப்பட்ட இசைகள்.
  • n. < svara. (Gram.)Vowel; உயிரெழுத்து. (பேரகத். 10, உரை.)