ஸ்பஷ்டம்
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெளிவு. 1. Clearness, perspicuity; distinctness;
  • வெளிப்படை. (W.) 2. Being evident or manifest;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. clearness, being evident or manifest, தெளிவு; 2. perspicuity, distinctness, தீர்க்கம்.

வின்சுலோ
  • [spṣṭm] ''s.'' Clearness; being evident or manifest, வெட்டவெளிச்சம். 2. Perspi cuity, distinctness, தீர்க்கம். W. p. 956. SPASHT'A.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < spaṣṭa. 1.Clearness, perspicuity; distinctness; தெளிவு. 2.Being evident or manifest; வெளிப்படை. (W.)