தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இருப்பவன் உரியவன் என்னும் பொருள்களிற் சொற்றொடரிறுதியில் வருஞ் சொல். நாணய ஸ்தன். A suffix meaning 'remaining in' or 'owning;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஸ்தம், s. a Sanskrit affix implying state or quality, (usually in combination) as in கிருகஸ்தன், தடஸ்தம், etc.

வின்சுலோ
  • [stṉ ] --ஸ்தம், A Sanscrit affix im plying state or quality, Usually occurring in combination--as கிரகஸ்தன், தடஸ்தம், ஓர்பிரத் தியயம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • part. < stha. A suffixmeaning 'remaining in' or 'owning'; இருப்பவன் உரியவன் என்னும் பொருள்களிற் சொற்றொடரிறுதியில் வருஞ் சொல். நாணய ஸ்தன்.