தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முருகக்கடவுள். 2. God Subrahmaṇya;
  • படைத்தலைவன். 1. Commander of an army;
  • சேனைமுதலியார். ஸ்ரீ ஸேனாபதி யாழ்வான் பிரம்பினுள்ளுங்காண் இத்தத்துவம் வளருவது (திவ். பெரியதி. 1, 2, 6, வ்யா. பக். 76). Viṣvaksēna;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sēnā-pati. 1.Commander of an army; படைத்தலைவன். 2.God Subrahmaṇya; முருகக்கடவுள்.
  • n. < sēnā-pali.Viṣvaksēna; சேனைமுதலியார். ்ரீ ஸேனாபதி யாழ்வான் பிரம்பினுள்ளுங்காண் இத்தத்துவம் வளருவது(திவ். பெரியதி. 1, 2, 6, வ்யா. பக். 76).