தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இருகை, இருதோள் இரு முழந்தாள் மார்பு நெற்றி ஆகிய எண் வகை உடலுறுப்புக்கள். அவன் ஸாஷ்டாங்கமாய் அவரை நமஸ்கரித்தான். The eight parts of the body, viz., hands, shoulders, knees, chest and forehead;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sāṣṭāṅga.The eight parts of the body, viz., hands,shoulders, knees, chest and forehead; இருகை,இருதோள் இரு முழந்தாள் மார்பு நெற்றி ஆகிய எண்வகை உடலுறுப்புக்கள். அவன் ஸாஷ்டாங்கமாய்அவரை நமஸ்கரித்தான்.