தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொய்சொல்லாமை பெரியோர்க்குக் கீழ்ப்படிகை என்பன போன்று யாவரும் நடக்கவேண்டிய பொதுவான தருமம். 1. The general virtues enjoined on all persons, such as speaking the truth, submission to elders, etc.;
  • பொதுத்தன்மை. 2. (Log.) General characteristic;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< sāmānya-dharma. 1. The general virtuesenjoined on all persons, such as speaking thetruth, submission to elders, etc.; பொய்சொல்லாமை பெரியோர்க்குக் கீழ்ப்படிகை என்பனபோன்று யாவரும் நடக்கவேண்டிய பொதுவானதருமம். 2. (Log.) General characteristic;பொதுத்தன்மை.