தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சீரணமாதல். (ஈடு, 4, 2, 2.) 1. To be digested, assimilated;
  • முற்றும் அனுபவிக்கப்படுதல். மேல்வரும் அநுபவங்கள் ஸாத்மிக்கைக்காக (ஈடு, 1, 4, ப்ர.). 2. To be fully realised in experience;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < sa + ātman. 1. To be digested, assimilated; சீரணமாதல். (ஈடு, 4, 2, 2.) 2. To be fully realised inexperience; முற்றும் அனுபவிக்கப்படுதல். மேல்வரும்அநுபவங்கள் ஸாத்மிக்கைக்காக (ஈடு, 1, 4, ப்ர.).