தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நான்காம் வேற்றுமைப்படுத்தி ‘ஓம்' என்ற சொல்லை முன்னும் ‘நம:' என்ற சொல்லைப் பின்னுஞ் சேர்த்து அர்ச்சனையில் வழங்குவனவும் தெய்வத்திற்குரியனவுமான ஆயிரத்தெட்டுப் பெயர்களின் வரிசை. The list of the thousand and eight names of a deity, each name being in the dative case and having `ōm' added before and 'namah' after it;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + āvali. The list of the thousand andeight names of a deity, each name being inthe dative case and having 'Ōm' added beforeand `namaḥ' after it; நான்காம் வேற்றுமைப்படுத்தி `ஓம்' என்ற சொல்ல முன்னும் `நம:'என்ற சொல்லைப் பின்னுஞ் சேர்த்து அர்ச்சனையில்வழங்குவனவும் தெய்வத்திற்குரியனவுமான ஆயிரத்தெட்டுப் பெயர்களின் வரிசை.