தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எல்லாப்பொருளும். ஸர்வ ஸ்வத்தையும் கொண்டுபோகையில் (கோயிலொ. 22). All belongings;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • ஸர்வஸங்கபரித்தியாகம் sarva-saṅka-parittiyākamn. < id. + saṅga + pari-tyāga.1. Renunciation of all worldly ties. Seeசர்வசங்கநிவிர்த்தி. 2. (Jaina.) Abandoningwithout like or dislike the four vices, viz.,kurōtam, māṉam, māyai, ulōpam, the tenaka-p-paṟṟu, viz.mittiyāttuvam, napumsaka-vētam, stirī-tam, puruṣa-vētam, hāsyai, rati,arati, cōkam, payam, aruvaruppu, and the tenpuṟa-p-paṟṟu, viz.kṣēttiram, vāstu, hiraṇyam,svarṇam, taṉam, tāṉyam, tāci, tācaṉ, kup-piyam, pāṇṭam; குரோதம் மானம் மாயை உலோபமென்னும் நான்கினையும், மித்தியாத்துவம் நபும்ஸகவேதம் ஸ்திரீவேதம் புருஷவேதம் ஹாஸ்யை ரதிஅரதி சோகம் பயம் அருவருப்பு என்ற அகப்பற்றுப்பத்தினையும், க்ஷேத்திரம் வாஸ்து ஹிரண்யம்ஸ்வர்ணம் தனம் தான்யம் தாசி தாசன் குப்பியம்பாண்டம் என்ற புறப்பற்றுப் பத்தினையும் காய்தல்உவத்தலின்றி விடுகை. (மேருமந். 1207, உரை.)
  • n. < sarva + sva. All belongings; எல்லாப்பொருளும். ஸர்வஸ்வத்தையும் கொண்டுபோகையில் (கோயிலொ. 22).