தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சம்மதித்தல். கண்டூதியாலே உடம்பைப் படுக்கையிலே தேய்த்துக்கொண்டு கிடக்க நான் ஸம்வதியேன் (தில். பெரியாழ். 2, 4, 1, வ்யா. பக். 310). To agree to;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. &intr. < sam-vad. To agree to; சம்மதித்தல். கண்டூதியாலே உடம்பைப் படுக்கையிலே தேய்த்துக்கொண்டு கிடக்க நான் ஸம்வதியேன் (திவ். பெரியாழ்.2, 4, 1, வ்யா. பக். 310).