தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சமாதானம்.
  • கோயில் முதலியவற்றைக் கட்டி யொழுங்கு படுத்துகை. அக்கோயிலை ஸமாதானம் பண்ணுவார் போல (நீலகேசி, 335, உரை). Reconstruction; restoration, as of a temple;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sam-ā-dhāna. See சமாதானம்.
  • n. < sam-ādāna. Reconstruction; restoration, as of atemple; கோயில் முதலியவற்றைக் கட்டி யொழுங்குபடுத்துகை. அக்கோயிலை ஸமாதானம் பண்ணுவார்போல (நீலகேசி, 335, உரை).