தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அர்ப்பணஞ்செய்தல். 2. To dedicate, as to God;
  • நைவேத்தியம் பண்ணுதல். தளிகை ஸமர்ப்பித்தாயிற்று. 1. To offer, as food to God;
  • அணிதல். திருவாபரணம் ஸமர்ப்பித்தவுடன் புறப்பாடு ஆகும். 3. To decorate with; to put on;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr.< sam-arpi. 1. To offer, as food to God;நைவேத்தியம் பண்ணுதல். தளிகை ஸமர்ப்பித்தாயிற்று. 2. To dedicate, as to God; அர்ப்பணஞ்செய்தல். 3. To decorate with; to put on; அணிதல். திருவாபரணம் ஸமர்ப்பித்தவுடன் புறப்பாடுஆகும்.