தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஷட்ஜம் ரிஷபம் காந்தாரம் மத்திமம் பஞ்சமம் தைவதம் நிஷாதம் என்னும் ஏழிசைகள். (Mus.) The seven notes of the gamut, viz., ṣaṭjam, riṣapam, kāntāram, mattimam, pacamam, taivatam, niṣātam;