தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு சிவக்ஷேத்திரத்திலுள்ள மூர்த்தங்கள் பக்கத்துள்ள ஆறு சிவக்ஷேத்திரங்களுக்கு எழுந்தருளும் உற்சவம். 1. A festival in which the idols of a šiva temple are taken in procession to six neighbouring temples;
  • திருப்பழனம் திருச்சோற்றுத்துறை திருவேதி குடி திருக்கண்டியூர் திருப்பூந்துருத்தி திருநெய்த்தானம் ஆகிய ஆறு ஸ்தலங்களுக்குத் திருவையாற்றுச் சிவபிரானும் நந்தியும் எழுந்தருளும் உற்சவம். 2. A festival in which the idols of šiva and Nandi of the Tiru-v-aiyāṟu shrine are taken in procession to the neighbouring temples at Tiru-p-paḻaṉam, Tiru-c-cōṟṟuttuṟai, Tiru-vēti-kuṭi, Tiru-k-kaṇṭiyūr, Tiru-p-pūṉ-turutti and Tiru-ney-ttāṉam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + sthāna. 1. A festival in which the idolsof a Šiva temple are taken in procession to sixneighbouring temples; ஒரு சிவக்ஷேத்திரத்திலுள்ளமூர்த்தங்கள் பக்கத்துள்ள ஆறு சிவக்ஷேத்திரங்களுக்கு எழுந்தருளும் உற்சவம். 2. A festival inwhich the idols of Šiva and Nandi of theTiru-v-aiyāṟu shrine are taken in processionto the neighbouring temples at Tiru-p-paḻa-ṉam, Tiru-c-cōṟṟuttuṟai, Tiru-vēti-kuṭi, Tiru-k-kaṇṭiyūr, Tiru-p-pūn-turutti and Tiru-ney-t-tāṉam; திருப்பழனம் திருச்சோற்றுத்துறை திருவேதிகுடி திருக்கண்டியூர் திருப்பூந்துருத்தி திருநெய்த்தானம்ஆகிய ஆறு ஸ்தலங்களுக்குத் திருவையாற்றுச் சிவபிரானும் நந்தியும் எழுந்தருளும் உற்சவம்.