தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஸப்தஸாகரப் பொருள்களான பால் தயிர் நெய் தேன் கள் உப்பு நன்னீர் என்பவற்றைத் தானஞ் செய்யும் விரதம். (M. M.) A ceremony which consists in the gift of the seven substances representing the seven oceans, viz., milk, curd, ghee, honey, wine, salt and freshwater;