தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பச்சரிசி பால் தேன் தயிர் கோமூத்திரம் நெய் எள் ஆகிய ஏழையும் கலந்து முன் மூன்று தலைமுறையாரைக் குறித்தற்கு மூன்று கூறாகச் செய்து இறந்தவனை முன்னோருடன் சேர்க்கும் ஈமச்சடங்கு வகை. (M. M. 784.) A funeral rite for including the deceased among his ancestors, in which the seven things, viz., raw rice, milk, honey, curds, cow's urine, ghee and sesame are mixed together and then divided into three portions to represent the three immediate ancestors

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sapta-karaṇa. A funeral rite for including thedeceased among his ancestors, in which theseven things, viz., raw rice, milk, honey, curds,cow's urine, ghee and sesame are mixedtogether and then divided into three portionsto represent the three immediate ancestors ofthe deceased; பச்சரிசி பால் தேன் தயிர் கோமூத்திரம் நெய் எள் ஆகிய ஏழையும் கலந்து முன் மூன்றுதலைமுறையாரைக் குறித்தற்கு மூன்று கூறாகச் செய்துஇறந்தவனை முன்னோருடன் சேர்க்கும் ஈமச்சடங்குவகை. (M. M. 784.)