தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காலையிற் பெரியோரது பள்ளியெழுச்சியிற் காணக்கொண்டு போகும் விளக்கு. ப்ராதக்காலத்திலே ஸந்த்யாதீபங் கொண்டுவருவாரைப்போலே (திவ். திருப்பள்ளி. 1, வ்யா. பக். 15). Lamp taken to a distinguished personage when he gets out of bed in the morning;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sandhyā+. Lamp taken to a distinguished personagewhen he gets out of bed in the morning; காலை
    -- S422 --
    யிற் பெரியோரது பள்ளியெழுச்சியிற் காணக்கொண்டு போகும் விளக்கு. ப்ராதக்காலத்திலேஸந்த்யாதீபங் கொண்டுவருவாரைப்போலே (திவ். திருப்பள்ளி. 1, வ்யா. பக். 15).