தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரே சாதியைச் சேர்ந்தவன். ஸம்ஸரூபியானவனோடு ஸஜாதீயரன்றோ என்றபடி (ஈடு, 6, 1, 4, அரும்.). Man of the same caste, tribe or class;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sa-jātīya.Man of the same caste, tribe or class; ஒரேசாதியைச் சேர்ந்தவன். ஹம்ஸரூபியானவனோடுஸஜாதீயரன்றோ என்றபடி (ஈடு, 6, 1, 4, அரும்.).