- . See வௌவு-. நொப்போ வௌ (நன். 138).
- கைப்பற்றுதல். வௌவிய வஞ்சி வலம் புனைய (பு. வெ. 3, 2). 1. To seize, snatch;
- ஆறலைத்தல். வௌவுநர் மடிய (அகநா. 1). 2. To commit highway robbery;
- திருடுதல். (யாழ். அக.) 3. To steal;
- கவர்தல். கண்வௌவு காட்சிய (சீவக. 1774). 4. To rivet attention, fascinate;
- பாவம் பேய் முதலியன பற்றிக் கொள்ளுதல் பொய்யா நின் வாயில்சூள் வௌவல் (பரிபா. 8, 84). 5. To attach, as sin; to possess, as an evil spirit;
- மேற்கொள்ளுதல். அவ்விரதத்தை வௌவுவோர் (விநாயகபு. 38, 9). 6. To undertake;
- . 7. See வவ்வு-, 3.
|