தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகைவன் ; மனவுறுதியுள்ளவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வல்லூறு. (W.) Royal falcon;
  • பகைவன். Enemy;
  • . See வைராகி, 3.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • வயிரி, s. an enemy; 2. a hawk.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சத்துரு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vairin. Enemy; பகைவன்.
  • n. < வைரம். See வைராகி, 3.
  • n. < U. bahri. Royal falcon;வல்லூறு. (W.)