தமிழ் - தமிழ் அகரமுதலி
    விடாப்பிடி ; வெறுப்பு ; உலகப் பற்றின்மை ; மதவெறி ; பகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகை. (யாழ். அக.) 6. Enmity;
  • வெறுப்பு. (யாழ். அக.) 5. Disgust;
  • மதாவேசம். மத வைராக்கியம். 3. Zeal, fanaticism;
  • விடாப்பிடி. அதைச் செய்யவேண்டுமென்று வைராக்கியமா யிருக்கிறான். 2. Perseverance, stubbornness;
  • உலகப்பற்றின்மை. 1. Freedom from wordly desires, asceti-cism;
  • பிரசவவைராக்கியம் புராணவைராக்கியம் மயானவைராக்கியம் என மூவகையாய் உள்ளத்தே உறுதிப்பட்டதுபோலத் தோன்றி மறையும் பற்றின்மை. 4. Shortlived determination to abstain from worldly pleasures, of three kinds, viz., piracava-vairāk-kiyam, purāṇa-vairākkiyam, mayāṉa-vairāk-kiyam;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. absence of secular passion or desire, இச்சையின்மை; 2. zeal, fanaticism, enthusiasm, மன வெறி; 3. obstinacy, பிடிவாதம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vairāgya.1. Freedom from worldly desires, asceticism; உலகப்பற்றின்மை. 2. Perseverance,stubbornness; விடாப்பிடி. அதைச் செய்யவேண்டுமென்று வைராக்கியமா யிருக்கிறான். 3. Zeal, fanaticism; மதாவேசம். மத வைராக்கியம். 4. Short-lived determination to abstain from worldlypleasures, of three kinds, viz.piracava-vairāk-kiyam, purāṇa-vairākkiyam, mayāṉa-vairāk-kiyam; பிரசவவைராக்கியம் புராணவைராக்கியம்மயானவைராக்கியம் என மூவகையாய் உள்ளத்தேஉறுதிப்பட்டதுபோலத் தோன்றி மறையும் பற்றின்மை.5. Disgust; வெறுப்பு. (யாழ். அக.) 6. Enmity;பகை. (யாழ். அக.)