தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகிழ்ச்சி ; அறிவுக்கூர்மை ; சிற்றின்பக் களிப்பு ; சீர்மை ; வயணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சீர். எல்லாரும் முறை முறையா எடுத்தனர் வைபோகம் (இராமநா. உயுத். 123). 2. Presents made publicly, as at a wedding;
  • சந்தோஷம். (யாழ். அக.). 3. Joy, happiness;
  • விவேகம். (யாழ். அக.) 4. Discrimination;
  • வயணம். (J.) 5. Manner, fashion;
  • விமரிசை. இந்த வைபோகத்தை ஆயிரங்கண்ணிற்கண்டிந்திரன் மகிழ்ந்தானே (இராமநா. உயுத். 123). 1. Grandeur, magnificence;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. delight, pleasure, சந்தோஷம், 2. manner, fashion, வயணம்; 3. discriminating powers of the intellect, விவேகம். வைபோகி, a voluptuary.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vaibhava.1. Grandeur, magnificence; விமரிசை. இந்தவைபோகத்தை ஆயிரங்கண்ணிற்கண்டிந்திரன் மகிழந்தானே (இராமநா. உயுத். 123). 2. Presents madepublicly, as at a wedding; சீர். எல்லாரும் முறைமுறையா எடுத்தனர் வைபோகம் (இராமநா. உயுத்.123). 3. Joy, happiness; சந்தோஷம். (யாழ்.அக.) 4. Discrimination; விவேகம். (யாழ். அக.)5. Manner, fashion; வயணம். (J.)