தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருமை ; பெரியோர் வரலாறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெரியோர் வரலாறு. பட்டர் வைபவம். 3. History, biography, as of great persons;
  • மகிமை. ஓங்கு வைபவமு மொழிவில் சம்பத்து முடையனாகுவன் (திருக்காளத். பு. சிவமா. 31). 1. Greatness;
  • . 2. See வைபோகம்,1.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. wealth, prosperity, விபவம்; 2. a history, a narrative, வர லாறு; 3. happy function, festivity, delight, pleasure as வைபோகம் 1. நடந்த வைபவம் என்ன, what are the particulars of the case? அவனுடைய வைபவம் விசேஷித்தது, his wealth (prosperity) is exceedingly great. இந்த வைபவத்திற்கு அப்பெரியவர் விஜ யம் செய்தார், that distinguished personage graced the happy function with his presence.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vaibhava. 1.Greatness; மகிமை. ஓங்கு வைபவமு மொழிவில்சம்பத்து முடையனாகுவன் (திருக்காளத். பு. சிவமா.31). 2. See வைபோகம், 1. 3. History,biography, as of great persons; பெரியோர்வரலாறு. பட்டர் வைபவம்.