தமிழ் - தமிழ் அகரமுதலி
    வைக்கோற்போர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வைக்கோற் குவை. எரிமுன்னர் வைத்தூறுபோலக் கெடும் (குறள், 435). Straw-stack;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. straw, வைக்கோல்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வைக்கோற்போர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வை + தூறு.Straw-stack; வைக்கோற் குவை. எரிமுன்னர் வைத்தூறுபோலக் கெடும் (குறள், 435).