தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேதமுணர்ந்த பார்ப்பான் ; வேதநெறியில் நடப்பவன் ; காலத்தோடு ஒத்த நாகரிகமற்றவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேதநெறிப்பட்ட ஆசாரானுஷ்டானமுள்ளவன். வைதிகரேமெய்ப்படியா லுன்றிருவடிச்சூடுந் தகைமையினார் (திவ். இயற். திருவிருத். 94). 2. One living in conformity with Vēdic precepts;
  • வேதம்வல்ல பிராமணன். 1. Brahmin who is versed in the Vēdas;
  • காலத்தோடொத்த நாகரிகமற்றவன். 3. One who is not refined or modern;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vaidika. 1.Brahmin who is versed in the Vēdas; வேதம்வல்ல பிராமணன். 2. One living in conformity with Vēdic precepts; வேதநெறிப்பட்ட ஆசாரானுஷ்டானமுள்ளவன். வைதிகரேமெய்ப்படியா லுன்றிருவடிச்சூடுந் தகைமயினார்(திவ். இயற். திருவிருத். 94). 3. One who is notrefined or modern; காலத்தோடொத்த நாகரிகமற்றவன்.