தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெற்பயிரின் உலர்ந்த தாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெற்பயிரின் உலர்ந்த தாள். Straw of paddy;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (வைக்கல்) straw. வைக்கோல் வாரி, a rake for straw. வைக்கோற் கட்டு, a bundle of straw. வைக்கோற் கந்து, straw heaped round the threshing floor. வைக்கோற் குதிரை, -பாம்பு, bundles of straw to stop the breach of a river. வைக்கோற் கூளம், chaff of straw. வைக்கோற் புரி, straw ropes. வைக்கோற் போர், a heap of straw. மசிந்துபோன வைக்கோல், straw crushed to pieces by threshing.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வைக்கல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வை + கோல்+. Straw of paddy; நெற்பயிரின் உலர்ந்த தாள்.