தமிழ் - தமிழ் அகரமுதலி
    விடியும்வரை எரியும் விளக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விடியுமளவும் எரியும் விளக்கு. வைகுசுடர் விளங்கும் வான்றோய் வியனகர் (அகநா. 87). Light that burns all night;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வைகு- +.Light that burns all night; விடியுமளவும் எரியும்விளக்கு. வைகுசுடர் விளங்கும் வான்றோய் வியனகர்(அகநா. 87).