தமிழ் - தமிழ் அகரமுதலி
  ஓர் உயிர்மெய்யெழுத்து(வ்+ஐ) ; கூர்மை ; வைக்கோல் ; புல் ; தொழிற்பெயர் விகுதியுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • கூர்மை.. (தொல். சொல். 387.) Sharpness, keenness, point;
 • . 1. See வைக்கோல். வைத்தூறு போலக்கெடும் (குறள், 435).
 • புல். (பொதி. நி.) 2. Grass;
 • தொழிற்பெயர் விகுதியுள் ஒன்று. போர்வை. Suffix of verbal nouns;
 • . The compound of வ் + ஐ.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • I. v. i. scold, revile, abuse, திட்டு. வைதல், v. n. reviling, abusive language, வசவு. வையச்சொல்ல, to instigate one to scold.
 • VI. v. t. put, lay, place, set aside, போடு. வைக்குந் தானம், வைக்குமிடம், a proper place to set a thing in. வைத்துக் கொள்ள, to keep for oneself; 2. to suppose, to take for granted. அப்படியென்று வைத்துக்கொள், suppose it is thus, let it be so. வைத்துப்போட, to leave unsettled, to forsake. என்னை வைத்துப்போட்டுப் போனான், he has left me in the lurch. வைத்துவைக்க, to keep, to lay up, to reserve. கிருபை வைக்க, to show favour. நிறுத்தி வைக்க, to delay, to defer.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
 • 6. vayyi (vakkya, vaccu) வய்யி(வக்க, வச்சு) put, lay, place, set aside (intentionally); keep, make and keep; serve (food, etc.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • . The compound of வ் + ஐ.
 • n. Sharpness, keenness, point;கூர்மை. (தொல். சொல். 387.)
 • n. [Tu. bai.] 1. See வைக்கோல். வைத்தூறு போலக்கெடும் (குறள், 435). 2.Grass; புல். (பொதி. நி.)
 • part. Suffix of verbal nouns;தொழிற்பெயர் விகுதியுள் ஒன்று. போர்வை.