தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பலபண்டந் தேடிக் கொண்டுபோதல். (யாழ். அக.) 2. To gather together and carry varied articles;
  • மணமகன்வீட்டாருக்கு மணமகள்வீட்டாரும் மணமகள்வீட்டாருக்கு மணமகன்வீட்டாரும் விருந்துக்குரிய வரிசைப்பண்டங்களை யனுப்புதல். C. N. 1. To send presents of food-stuffs from the house of the bridegroom to that of the bride amd vice versa, at a wedding;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< வேள்வு + எடு-. 1. To send presents of food-stuffs from the house of the bridegroom to thatof the bride and vice versa, at a wedding;மணமகன்வீட்டாருக்கு மணமகள்வீட்டாரும் மணமகள்வீட்டாருக்கு மணமகன்வீட்டாரும் விருந்துக்குரியவரிசைப்பண்டங்களை யனுப்புதல். C. N. 2. Togather together and carry varied articles;பலபண்டந் தேடிக் கொண்டுபோதல். (யாழ். அக.)