தமிழ் - தமிழ் அகரமுதலி
    யாகம் ; ஓமகுண்டம் ; பூசனை ; கலியாணம் ; ஈகை ; புண்ணியம் ; காண்க : களவேள்வி ; மகநாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See களவேள்வி. பண்ணிதைஇய பயங்கெழு வேள்வியின் (அகநா. 13). 8. (Puṟap.) Theme eulogising a warrior on his destroying his enemies to feast devils with their dead bodies.
  • See மகம், 2. 9. The 10th nakṣatra.
  • புண்ணியம். ஆள்வினை வேள்வியவன் (பு. வெ. 9, 27). 7. Religious merit;
  • கொடை. (பிங்.) 6. Benevolence; gift;
  • See ஐவகைவேள்வி, 1. முன்முயன் றரிதினின் முடித்த வேள்வி (அகநா. 220). 1. Sacrifice.
  • See ஐவகையாகம், 2. 2. Spiritual discipline.
  • ஓமகுண்டம். (பிங்.) 3. Sacrificial pit;
  • பூசனை. (பிங்.) வேள்வியி னழகியல் விளம்பு வோரும் (பரிபா. 19, 43). 4. Service, worship;
  • கலியாணம். நாமுன்பு தொண்டுகொண்ட வேள்வியில் (பெரியபு. தடுத்தாட். 127). 5. Marriage;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. & s. a sacrifice, யாகம்; 2. adoration, worship, ஆராதனை; 3. the tenth lunar mansion, மகம்; 4. a sacrificial pot, ஓமகுண்டம்; 5. beneficence, ஈகை. வேள்விக்குண்டம், as வேள்வி 4. வேள்வித் தறி, a sacrificial post, தூப ஸ்தம்பம். வேள்வி நாயகன், Indra. வேள்வியாளர், Brahmins, munificent persons. வேள்வி யோம்பல், offering burnt sacrifices.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வேள்-. [T. M. vēḷvi,K. bēluve.] 1. Sacrifice. See ஐவகைவேள்வி,1. முன்முயன் றரிதினின் முடித்த வேள்வி (அகநா.220). 2. Spiritual discipline. See ஐவகையாகம், 2.3. Sacrificial pit; ஓமகுண்டம். (பிங்.) 4. Service,worship; பூசனை. (பிங்.) வேள்வியி னழகியல் விளம்புவோரும் (பரிபா. 19, 43). 5. Marriage; கலியாணம். நாமுன்பு தொண்டுகொண்ட வேள்வியில்(பெரியபு. தடுத்தாட். 127). 6. Benevolence; gift;கொடை. (பிங்.) 7. Religious merit; புண்ணியம்.ஆள்வினை வேள்வியவன் (பு. வெ. 9, 27). 8.(Puṟap.) Theme eulogising a warrior on hisdestroying his enemies to feast devils withtheir dead bodies. See களவேள்வி. பண்ணிதைஇய பயங்கெழு வேள்வியின் (அகநா. 13). 9.The 10th nakṣatra. See மகம், 2.