தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகைவன் ; அயலான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைவன். வேற்றவ ரார்த்தனர் (கம்பரா. இராவணன்வதை. 78). 2. Enemy;
  • அயலான். வேற்றவர்க் கெட்டா யோகர் (சேதுபு. தோத். 43). 1. Stranger;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வேறு. 1.Stranger; அயலான். வேற்றவர்க் கெட்டா யோகர்(சேதுபு. தோத். 43). 2. Enemy; பகைவன். வேற்றவ ரார்த்தனர் (கம்பரா. இராவணன்வதை. 78).