தமிழ் - தமிழ் அகரமுதலி
    மரஞ்செடி கொடிகளை மண்ணின்மேல் நிலைநிற்கச் செய்வதும் அவை உணவேற்க உதவுவதுமான அடிப்பகுதி ; மரவேர் ; மூங்கில் ; திப்பிலிவேர் ; வேர்போன்றது ; அடிப்படை ; காரணம் ; வியர்வை ; சினம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திப்பலிவேர். (தைலவ.) 3. Root of long pepper;
  • See குறுவேர்1. வேர்சூடு மலர்கள் மண்பற்றுக் கழற்றாதாப்போலே (ஸ்ரீவசன. 169). 2. Black cuscuss grass.
  • மரஞ்செடிகளை மண்ணின்மேல் நிலைநிற்கச் செய்து அவை உணவேற்க வுதவுவதான அடிப்பகுதி. (சூடா.) 1. Root;
  • வேர்போன்றது. அலகை யன்ன வெள்வேர்ப் பில க் கலவ மஞ்ஞை (மலைபடு, 234).
  • மூங்கில். வேர் என்று மூங்கிலுக்குப் பேராய் (திவ். பெரியாழ். 2, 6, 1, வ்யா. பக். 360). Bamboo;
  • காரணம். வேரறு . . . வடிவாகி (ஞானவா. வைராக். 76). 6. Cause;
  • வேர்வை. வேரொடு நனைந்து (பொருந. 80). 1. Perspiration;
  • கோபம். (W.) 2. Anger;
  • அடிப்படை. 5. Foundation;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the root of a tree or plant, மூலம்; 2. foundation, cause, காரணம்; 3. sweat, வேர்வை; 4. anger, கோபம். வேரிலே பிடிக்க, to lay hold of the original cause of a thing. வேரோடு பிடுங்க, to take out with the root. வேர் களைந்தது, it was rooted out. வேர்க் கடலை, groundnut of the West Indies. வேர்க்குச்சு, a weaver's brush made of grass-roots. வேர்க்குரு, prickly heat, desudation. வேர்க்குறி, an indication of wrath. வேர்க்கொம்பு, green ginger, இஞ்சி; 2. dry ginger, சுக்கு. வேர்பற்ற, -ஊன்ற, -ஊன்றிப்போக, - கொள்ள, to take root. உச்சி வேர், ஆணிவேர், the tap-root. சல்லி வேர், small roots. பக்க வேர், the side-root. மருந்துவேர், a medicinal root.
  • VI. v. i. sweat, perspire, வியர்; 2. be sngry, கோபி. எனக்கு வேர்க்கிறது, I perspire. வேர்வை, வேர்ப்பு, v. n. sweat, perspiration. குறு வேர்வை, a slight perspiration.
  • VI. v. i. sweat, perspire, வியர்; 2. be sngry, கோபி. எனக்கு வேர்க்கிறது, I perspire. வேர்வை, வேர்ப்பு, v. n. sweat, perspiration. குறு வேர்வை, a slight perspiration.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • veeru வேரு root (of plants)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [K. bēru.] 1. Root; மரஞ்செடிகளை மண்ணின்மேல் நிலைநிற்கச் செய்து அவைஉணவேற்க வுதவுவதான அடிப்பகுதி. (சூடா.) 2.Black cuscuss grass. See குறுவேர். வேர்சூடுமவர்கள் மண்பற்றுக் கழற்றா தாப்போலே (்ரீவசன.169). 3. Root of long pepper; திப்பலிவேர்.(தைலவ.) 4. Anything root-like; வேர்போன்றது.அலகை யன்ன வெள்வேர்ப் பீலிக் கலவ மஞ்ஞை(மலைபடு, 234). 5. Foundation; அடிப்படை. 6.Cause; காரணம். வேரறு . . . வடிவாகி (ஞானவா.வைராக். 76).
  • n. < வேர்-. 1. Perspiration;வேர்வை. வேரொடு நனைந்து (பொருந. 80). 2.Anger; கோபம். (W.)
  • n. cf. வேரல். Bamboo; மூங்கில்.வேர் என்று மூங்கிலுக்குப் பேராய் (திவ். பெரியாழ்.2, 6, 1, வ்யா. பக். 360).