தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூங்கில் ; மூங்கிற்கோல் ; உட்டுளைப்பொருள் ; புனர்பூசநாள் ; வேய்கை ; மாடம் : வினை ; குறளைச்சொல் ; யாழ் கவனஞ் செய்கை ; ஒற்றன் ; ஒற்றினைத் தெரிந்து கொண்ட கூறுபாட்டினைக் கூறும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேய்கை. (அக. நி.) 5. Covering, roofing;
  • மாடம். (நாமதீப. 494.) 6. Mansion;
  • வினை. (அக. நி.) 7. Karma;
  • யாழ். (அரு. நி.) 8. Yāḻ;
  • கவனஞ் செய்கை. (அரு. நி.) 9. Composition, as of a song;
  • மூங்கிற்கோல். வேயகமாயினுஞ் சோராவகை யிரண்டேயடியாற் றாயவன் (திவ். இயற். திருவிருத். 61). 2. Bamboo rod;
  • குறளைச்சொல். ஒற்றினாகிய வேயே (தொல். பொ. 58). 1. Report, as of a spy;
  • ஒற்றன். வேயுரைப்பதெனவந்து விளம்ப (கம்பரா. இராவணன்றா. 15). 2. Spy;
  • ஒற்றினைத் தெரிந்துகொண்ட கூறுபாட்டினைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 1, 6.) 3. (Puṟap.) Theme describing the choice of spies;
  • . 4. The seventh nakṣatra. See புனர்பூசம். வேய்புனர் பூசமும் (கம்பரா. திருவவதாரப். 102).
  • உட்டுளைப்பொருள். (பிங்.) 3. Tube, anything hollow;
  • See மூங்கில், 1. வேய்ப்பெயல் விளையுட் டேக்கட் டேறல் (மலைபடு. 171). 1. Bamboo.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. anything hollow, a tube, குழாய்; 2. a bambu, மூங்கில்; 3. overhearing, ஒற்று. வேயர், வேய்கள், spies. வேயல், a bambu. வேயிசை, the sound of a pipe. வேய்ங்குழல், a herdsman's pipe, made of bambu, மூங்கிற்குழல்.
  • II. v. t. cover, thatch, மூடு; 2. put on as a crown or a garland; 3. decorate adorn; 4. dress, put on jewels. வேய்தல், v. n. thatching, decorating, dressing, putting on.
  • II. v. t. cover, thatch, மூடு; 2. put on as a crown or a garland; 3. decorate adorn; 4. dress, put on jewels. வேய்தல், v. n. thatching, decorating, dressing, putting on.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வேய்-. 1. Bamboo. Seeமூங்கில், 1. வேய்ப்பெயல் விளையுட் டேக்கட் டேறல்(மலைபடு. 171). 2. Bamboo rod; மூங்கிற்கோல்.
    -- 3836 --
    வேயகமாயினுஞ் சோராவகை யிரண்டேயடியாற் றாயவன் (திவ். இயற். திருவிருத். 61). 3. Tube, anything hollow; உட்டுளைப்பொருள். (பிங்.) 4. Theseventh nakṣatra. See புனர்பூசம். வேய்புனர் பூசமும் (கம்பரா. திருவவதாரப். 102). 5. Covering,roofing; வேய்கை. (அக. நி.) 6. Mansion; மாடம்.(நாமதீப. 494.) 7. Karma; வினை. (அக. நி.) 8.Yāḻ; யாழ். (அரு. நி.) 9. Composition, as of asong; கவனஞ் செய்கை. (அரு. நி.)
  • n. < வேய்-. 1. Report, as ofa spy; குறளைச்சொல். ஒற்றினாகிய வேயே (தொல்.பொ. 58). 2. Spy; ஒற்றன். வேயுரைப்பதெனவந்துவிளம்ப (கம்பரா. இராவணன்றா. 15). 3. (Puṟap.)Theme describing the choice of spies; ஒற்றினைத்தெரிந்துகொண்ட கூறுபாட்டினைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 1, 6.)