தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரம்பு ; அம்பு ; இலந்தைமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அம்பு. (W.) 2. Arrow;
  • See பிரம்பு, 1. வேத்திரக் கரத்தோர் (தணிகைப்பு. அகத்தி. 84). 1. Rattan.
  • See இலந்தை1. (மலை.) Jujube tree.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a ratan, a staff, பிரம்பு; 2. an arrow, அம்பு; 3. a tree, zizyphus jujuba, இலந்தைமரம். வேத்திரதரன், a staff-bearer, a doorkeeper; 2. Nandi Deva.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vētra. 1.Rattan. See பிரம்பு, 1. வேத்திரக் கரத்தோர்(தணிகைப்பு. அகத்தி. 84). 2. Arrow; அம்பு. (W.)
  • n. prob. bādira.Jujube tree. See இலந்தை. (மலை.)